நம்நாட்டின்உயரியகலாச்சாரநுண்கலையைபோற்றிபாதுகாக்கவேண்டும்என்றும்அதன்தொன்மைநிலைமாறாமல்அடுத்துஅடுத்துவரும்தலைமுறையினரிடம்கொண்டுசெல்லவேண்டும்என்றஎண்ணத்தில் 2016 “டிவைன்ஃபைன்ஆர்ட்ஸ்சபா” ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களின்ஆர்வத்தைசிறப்பாகபாதுகாத்துஅவர்களின்கலைஆர்வத்தையும்தன்மையையும்உயர்த்தவும்வழிவகைசெய்துதருகிறது. தமிழகம்மட்டும்இன்றிமற்றமாநிலங்கள்மற்றும்வெளிநாடுகளுக்கும்அவர்களைஅழைத்துசென்றுநம்கலைகளைபரப்பிவருகிறோம். இந்தியாவின்கலாச்சாரநுண்கலைகளைபோற்றிபாதுக்காத்துஅதைஇளையதலைமுறையிடம்கொண்டுசெல்லுவதில்முக்கியபங்குஆசிரியர்களிடமேஉள்ளது. ஒவ்வொருஆசிரியர்களுக்கும்தனித்துவமானகற்பித்தல்முறைஉள்ளது. மாணவர்கள்தாங்கள்எந்தஅளவில்தன்திறமைகளைவளர்த்துஉள்ளார்கள்என்பதைஅறிந்துகொள்ளபாரம்பரியமாககற்றுகொண்டதிறமையானஆசிரிகள்வைத்துதேர்வுஎழுதவைத்துஅதன்மூலமும்அவர்களின்கற்றுகொண்டதிறமையின்அளவைஅவர்களுக்குபுரியவைக்கிறோம்.