Divine Fine Arts Sabha https://divinefineartssabha.com DIVINE FINE ARTS SABHA Tue, 20 Aug 2024 12:32:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.1 https://i0.wp.com/divinefineartssabha.com/wp-content/uploads/2023/03/cropped-icon.jpg?fit=32%2C32&ssl=1 Divine Fine Arts Sabha https://divinefineartssabha.com 32 32 230716083 About us https://divinefineartssabha.com/2024/06/02/about-us/ https://divinefineartssabha.com/2024/06/02/about-us/#respond Sun, 02 Jun 2024 19:59:03 +0000 https://divinefineartssabha.com/?p=721 நம்நாட்டின்உயரியகலாச்சாரநுண்கலையைபோற்றிபாதுகாக்கவேண்டும்என்றும்அதன்தொன்மைநிலைமாறாமல்அடுத்துஅடுத்துவரும்தலைமுறையினரிடம்கொண்டுசெல்லவேண்டும்என்றஎண்ணத்தில் 2016 “டிவைன்ஃபைன்ஆர்ட்ஸ்சபா” ஆரம்பிக்கப்பட்டது.  மாணவர்களின்ஆர்வத்தைசிறப்பாகபாதுகாத்துஅவர்களின்கலைஆர்வத்தையும்தன்மையையும்உயர்த்தவும்வழிவகைசெய்துதருகிறது. தமிழகம்மட்டும்இன்றிமற்றமாநிலங்கள்மற்றும்வெளிநாடுகளுக்கும்அவர்களைஅழைத்துசென்றுநம்கலைகளைபரப்பிவருகிறோம். இந்தியாவின்கலாச்சாரநுண்கலைகளைபோற்றிபாதுக்காத்துஅதைஇளையதலைமுறையிடம்கொண்டுசெல்லுவதில்முக்கியபங்குஆசிரியர்களிடமேஉள்ளது. ஒவ்வொருஆசிரியர்களுக்கும்தனித்துவமானகற்பித்தல்முறைஉள்ளது. மாணவர்கள்தாங்கள்எந்தஅளவில்தன்திறமைகளைவளர்த்துஉள்ளார்கள்என்பதைஅறிந்துகொள்ளபாரம்பரியமாககற்றுகொண்டதிறமையானஆசிரிகள்வைத்துதேர்வுஎழுதவைத்துஅதன்மூலமும்அவர்களின்கற்றுகொண்டதிறமையின்அளவைஅவர்களுக்குபுரியவைக்கிறோம்.

]]>
https://divinefineartssabha.com/2024/06/02/about-us/feed/ 0 721