- By: admin
- Comments (0)
- Apr 19
சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் காங்கோடுதவனிதம் கோயிலில் "டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா" மற்றும் "இந்து சமய அறநிலையத் துறை" இணைந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.





