
- By: admin
- Comments (0)
- Jan 21
23 மே 2023 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானத்தில் 5000 நடன கலைஞர் ஆடுவதாக கூறி 7000 நபர்கள் சிறப்பாக நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இன் நிகழ்ச்சி இடம் பெற்றது. இன் நிகழ்ச்சியின் சான்றிதழ் ஸ்ரீலஸ்ரீ யிடம், தமிழக ஆளுநர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து நடனமங்கை என்ற பட்டத்தை திருப்பூரை சேர்ந்த சாய்ஸ்ரீ அவர்கள் பெற்றுக் கொண்டார்